×

காதல் கணவரின் கரம் பிடித்த வெட்கத்தில்... க்யூட் லுக்கில் சினேகன் மனைவி

சினேகன் பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளினியான கன்னிகா ரவியை காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகியது.

 
bd6c778d-02f8-41eb-b76c-1485c6d48ad9

நடிகை கன்னிகா தனது கணவர் சினேகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர், பாடலாசிரியர் என பல பெயருக்கு சொந்தக்காரர் கவிஞன் சினேகன். இவர் தமிழ் சினிமாவில் இதுவரை 700 படங்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார்.

sneghan

ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்த சினேகன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பயங்கர பிரபலமானார்.

இந்நிலையில் சினேகன் பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளினியான கன்னிகா ரவியை காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகியது. இதையடுத்து சமீபத்தில் இருவரும் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர்.
sneghan

From around the web

Trending Videos

Tamilnadu News