Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வெற்றிமாறனுக்கு இவ்வளவு ரசிகர்களா? – டிவிட்டர் டிரெண்டிங்கில் #HDBVetrimaaran

வெற்றிமாறனுக்கு இவ்வளவு ரசிகர்களா? – டிவிட்டர் டிரெண்டிங்கில் #HDBVetrimaaran

ab9e7ac7f590f311faec97d27c97b31c

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குனரானவர் வெற்றி மாறன்.  அதன்பின் ஆடுகள், விசாரணை, வட சென்னை, அசுரன் என அவரின் இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் சிறந்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்கும் வரிசையில் வெற்றிமாறனும் இடம் பிடித்தார்.  அசுரனுக்கு பின் நடிகர் சூரியை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அதன்பின் சூர்யாவை அவர் இயக்குகிறார். 

இந்நிலையில், இன்று அவர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். எனவே, திரைத்துரையை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் நெட்டிசன்களும் அவருக்கு #HDBVetrimaaran என்கிற ஹேஷ்டேக்கில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

48 ஆயிரம் பேருக்கு மேல் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்த டிவிட்டரில் இந்த ஹேஷ்டேக் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. இதைப்பார்க்கும் போது வெற்றிமாறனுக்கு இவ்வளவு ரசிகர்களா என ஆச்சர்யம் எழுந்துள்ளது.

 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top