×

பிக்பாஸ் வீட்டில் விதிகளை மீறி மொபைல் போனை பயன்படுத்தினாரா சோம்? வீடியோ ஆதாரத்துடன்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, இந்த முறை யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

மேலும் சென்ற வாரம் முக்கிய போட்டியாளராக இருந்த அர்ச்சனா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்ற பட்டார், அதனை தொடர்ந்து இன்று மேலும் ஒரு முக்கிய போட்டியாளர் வெளியேற உள்ளார்.

இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் சோம் சேகர் மொபைல் போன் பயன்படுத்தினார் என ஒரு வீடியோ வெளியாகி இணையத்தில் நெட்டிசன்கள் இடையே வேகமாக பரவி வருகிறது.

ஆனால் அதை நன்றாக பார்த்தால், ரியோவின் மைக்கை சோம் சரி செய்வது போல் தான் தெரிகிறது.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News