நடிகை சோனியா அகர்வால், காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இயக்குநர் செல்வராகவன் கண்டுபிடிப்பான இவர், சினிமாவிற்கு தேவையான அழகு, கவர்ச்சி, நடிப்பு என அனைத்து திறமையும் கொண்டவர்.
சோனியா அகர்வாலின் கவர்ச்சி மற்றும் நடிப்பிற்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதிலும் “7g ரெயின்போ காலனி” படத்தில் இவர் நடித்த “அனிதா” கதாபாத்திரம் பல இளசுகளின் இதயத்தை திருடியது.
இயக்குநர் செல்வராகவன் மனைவியான பின்னர் திரை உலகில் இருந்து ஒதுங்கி இருந்த சோனியா, விவகாரத்திற்கு பின் சில படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.
sonia agarwal
தற்போது சிறிய இடைவெளிக்கு பின்னர் செம்ம ஃப்ரெஷ் ஆக களம் இறங்கிய சோனியா நிறைய படங்களில் நடித்து வருகிறார் . சோனியா அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…