×

மெட்டி ஒலி போஸ் மனைவியா இது? அடேங்கப்பா.. மார்டன் உடையில் கண்ணை பறிக்குது மேடம்!!!

மெட்டி ஒரு மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் போஸ். இவரது அப்பாவித்தனமாக மற்றும் கோபமான நடிப்பிற்கு அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

 
unnamed

மெட்டி ஒரு மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் போஸ். இவரது அப்பாவித்தனமாக மற்றும் கோபமான நடிப்பிற்கு அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து நாடகங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த இவர் திரைப்படங்களி்ல் தனது திறமையை காட்ட தொடங்கினார். திரைப்படத்தில் அநேக குணசித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் கெட்டப்பில் நடித்திருக்கின்றார்.

இவருக்கு அதே நாடக்கத்துறையை சேர்ந்த சோனியா என்பவருடன் காதல் ஏற்பட்டு பல வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரை அனைவரும் சின்னத்திரை குஷ்பு என்றே அழைப்பார்கள்.

அந்த அளவிற்கு கொழுக்மொழுக்குன மிக அழகாக இருப்பார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

எப்போதும் புடவையில் அழகாக வளம் வரும் இவர் தற்போது மார்டன் உடையில் செம போஸ் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் என்றால் பாருங்களேன். 

உடல் எடை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மிக அழகாக க்யூட் போஸ் கொடுத்துள்ளார். கண்ணு பட்டிட போகுது சுத்தி போடுங்க மேடம்.

From around the web

Trending Videos

Tamilnadu News