×

உங்களை மாதிரி ஒரு தோழியும் காதலியும் வேண்டும் சோனியா - நினைவுகளில் வாழும் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். 
 

தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். 

அவர் நடித்த காதல் கொண்டேன் திவ்யா, 7ஜி ரெயின்போ காலனி அனிதா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்கப் போவதில்லை. இரு படங்களும் சூப்பர் ஹிட்.. இந்த படங்கள் மூலம் சோனியா இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார் எனபதுதான் உண்மை.

இந்த நிலையில் சோனியா அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் இதுபோன்று நிஜ உலகிலும் ஒரு அனிதா காதலியாகவும் ஒரு திவ்யா தோழியாகவும் கிடைத்தால் நம்ம பசங்களின் வாழ்க்கை தான் எவ்வளவு அழகாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

From around the web

Trending Videos

Tamilnadu News