×

இந்த 3 காட்சிகளில் நீங்கள் அழுவீர்கள் - வைரலாகும் சூரரைப்போற்று ஸ்கிரீன்ட்

 

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தில் டீசர், டிரெய்லர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற குறிப்பிட்ட வசனங்களை புரமோ வீடியோவாகவும் படக்குழு வெளியிட்டது.

இத்திரைப்படம் அமேசான் பிரைமில் இன்று வெளியானது.  இப்படம்  பலராலும் பாராட்டுப்பட்டு வருகிறது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. சுதா கொங்கராவின் இயக்கம் மற்றும் ஜி.வி.பிரகாஷின் இசை படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்வதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

சில இடங்களில் சூர்யாவின் நடிப்பு தங்களை அழ வைப்பதாகவும் கூறி வருகின்றனர். குறிப்பாக, விமான நிலையத்தில் நடகும் சில காட்சிகள் மனதை விட்டு அகலவில்லை என ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News