Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சூர்யாவுக்கு ஒரு மைல்கல்….ஆஸ்கர் பரிந்துரைக்கு தேர்வான ‘சூரரைப்போற்று’…

சூர்யாவுக்கு ஒரு மைல்கல்….ஆஸ்கர் பரிந்துரைக்கு தேர்வான ‘சூரரைப்போற்று’…

a546bf6c4890b1b1c4222cc5cdb6f92d

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த தீபாவளி நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இதுவரை அமேசான் பிரைமில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என இப்படம் சாதனை படைத்துள்ளது.மேலும், சிறந்த கதை, திரைக்கதை என விமர்சகர்கள் பாராட்டினர்.

இந்நிலையில், ஆஸ்கர் பரிந்துரைக்கான திரையிடலில் சூரரைப்போற்று திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த இயக்குனர் பிரிவுகளில் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கவுள்ளது. வெளிநாட்டு மொழி திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பிரிவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது. நடுவர்களுக்கு இப்படம் பிடித்தால் வெளிநாட்டு மொழி பிரிவிற்கான நாமினேஷனில் சூரரைப்போற்று இடம் பெறும். இது படக்குழுவினருக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top