Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இந்திய அளவில் முதலிடம்…எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை…சாதித்த சூர்யா..

இந்திய அளவில் முதலிடம்…எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை…சாதித்த சூர்யா..

7b3c0e48da0a84bfc3fa742e4ed119fb

இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த வருடம் தீபாவளி நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இதுவரை அமேசான் பிரைமில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என இப்படம் சாதனை படைத்துள்ளது.மேலும், சிறந்த கதை, திரைக்கதை என விமர்சகர்கள் பாராட்டினர். இப்படத்தில் சூர்யாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.

மேலும், ஆஸ்கர் பரிந்துரைக்கான திரையிடலில் சூரரைப்போற்று திரைப்படம் தேர்வானது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த இயக்குனர் பிரிவுகளில் வெளிநாட்டு மொழி திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பிரிவில் திரையிட இப்படம் தேர்வானதாக செய்திகள் வெளியானது.

a546bf6c4890b1b1c4222cc5cdb6f92d

இந்நிலையில், IMDB மதிப்பீட்டின் அடிப்படையில் உலகம் முழுவதும் இருந்து பட்டியலிடப்பட்ட டாப் படங்களில், இந்தியாவில் இருந்து சூரரைப்போற்று திரைப்படம் மட்டும் இடம் பெற்றுள்ளது. இப்படத்திற்கு 10க்கு 8.6 மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் வியந்து பார்த்த பாகுபலிக்கு 8.2 மதிப்புதான் கொடுக்கப்பட்டது.  IMDB மதிப்பீட்டின் அடிப்படையில் இந்திய அளவில் சூரரைப்போற்று திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது அப்படகுழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களுக்குதான் IMDB மதிப்பு எவ்வளவு என தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் கூகுளில் தேடுவார்கள்.  இதில், இதுவரை இந்திய அளவில் சூரரைப்போற்று அதிக மதிப்பை பெற்றுள்ளது சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top