×

கோடியில் சாதணை படைத்த சூர்யாவின் சூரரைப் போற்று!

சுதா கொங்கரா புகழின் உச்சத்தில் உள்ளார். அவர் சூர்யாவை வைத்து இயக்கிய சூரரைப் போற்று படம் அவ்வளவு சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

அதேபோல் சூர்யாவின் நடிப்பு பெரிதாக பேசப்படுகிறது, OTT தளத்தில் வெளியானதை விட படம் திரையரங்கில் வெளியாகி இருந்தால் இன்னும் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படம் அமேசான் பிரைமில் இதுவரை 55 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனை டிக்கெட்டாக மாற்றினால் ஒரு டிக்கெட் 120 ரூ என்று வைத்து பார்த்தால் படம் முதல் நாளில் மட்டுமே ரூ. 660 கோடி என்று கூறப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்களை சந்தோஷப்படுத்தினாலும் திரையரங்கில் வெளியாகி இருக்கலாம் என்ற சின்ன வருத்தமும் உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News