சூர்யா ரசிகர்களுக்கு விருந்து... சூரரைப்போற்று முழு பின்னணி இசை வீடியோ..
Fri, 18 Dec 2020

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், இப்படத்தில் இடம் பெற்ற பின்னனி இசை பெரும் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் சிறப்பான இசையை அமைத்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் முழு பின்னண் இசையை ஜி.வி.பிரகாஷ் வீடியோவாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Here comes my original background score of #SooraraiPottru #SooraraiPottruOST ➡️ https://t.co/xe1Im4gKV3@Suriya_offl #SudhaKongara @2D_ENTPVTLTD @rajsekarpandian @SonyMusicSouth @PrimeVideoIN @sikhyaent #SooraraiPottruOnPrime
— G.V.Prakash Kumar (@gvprakash) December 18, 2020