இப்படியே போனா நாடும் நாட்டு மக்களும்.... சூது கவ்வும் 2வுக்கு வெளியான அதிரடி வீடியோ
Nov 20, 2024, 12:23 IST
சிவி குமார் மற்றும் எஸ்.தங்கராஜ் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடிக்கும் படம் சூது கவ்வும் 2. படத்தை இயக்கியவர் எஸ்.ஜே.அர்ஜூன். படம் 13.12.2024 அன்று ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்திற்கான அறிமுக வீடியோ இன்று வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா Also read: 3 படங்களை காலி செய்த FDFS ரிவ்யூ!.. தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முக்கிய முடிவு!.. ஒயின் ஷாப் ஓனர் பொண்ணையே கடத்துறார் ஹீரா. 'மணி 11ஆகுது எங்கம்மா இருக்கே..'ன்னு பொண்ணுக்கு கடைக்காரர் போன்ல பேசுறார். எதிர்முனையில் 'சார் நாங்க உங்க பொண்ணைக் கடத்திட்டோம்'னு சொல்கிறார் மிர்ச்சி சிவா. 'பிரபா ஒயின் ஷாப் ஓனர் தானே..' என கேட்டு அவரிடம் சில நிபந்தனைகளை விதிக்கிறார் மிர்ச்சி சிவா. அதெல்லாமே அவருக்குத் தேவையான மதுபானங்களும், சைடிஷ் ஆகவும் பட்டியல் போடுகிறார். 'எல்லாமே ஃபுல் இல்லை. 8 குவாட்டரா இருக்கு'ன்னு அவர் சொல்றாரு. உடனே 'அதை 2 பாட்டில்ல ஊற்றி எடுத்துட்டு வாங்க. உங்க பொண்ணுக்காக இது கூட பண்ண மாட்டீங்களா'ன்னு மிர்ச்சி சிவா கேட்கிறார். இது சூது கவ்வும் 2 அவரும் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு 'ரொம்ப நன்றி சார்'னு சொல்கிறார். அப்போது அவரது நண்பர் 'ஏன் குரு கேட்குறதே கேட்குற நாலஞ்சா கேட்க வேண்டியதானே'ன்னு சொல்றார். 'நல்லா பாருடா. எல்லாமே 1 ப்ளஸ் 1. ஒன் பிளஸ் ஒன் எவ்வளவு 2. இது சூது கவ்வும் 2'. சஞ்சிதா ஷெட்டி
Soodhu kavvum 2 'சார் நான் ப்ரண்டோடு பார்ட்டிக்குப் போகும்போது தான் கடத்துனீங்க. பிளாக்ல வேற சரக்குக் கிடைக்காது. 2 கட்டிங் கிடைக்குமா?' என ஒரு பெண் கேட்கிறார். 'ப்ளீஸ் கம். என்ஜாய்' என அழைக்கிறார் மிர்ச்சி சிவா. இந்த வீடியோவைப் பார்க்கும்போது மதுவால் இளைய சமுதாயம் எவ்வளவு சீரழிகிறது என்பதைப் பார்க்க முடிகிறது. படத்தில் ஏதாவது ஒரு மெசேஜ் இருக்கும் என்று தெரிகிறது. ஏன்னா முதல் பாகம் சூப்பர்ஹிட். விஜய் சேதுபதி நடிப்பு மாஸாக இருந்தது. நாடும் நாட்டு மக்களும்... Also read: ஜோதிகா நிஜ வாழ்க்கையில் சந்திரமுகி!.. என்ன பிச்சையா எடுக்குறீங்க?… நாரடித்த சுசித்ரா!… 2013ல் நலன் குமாரசாமி இயக்கத்தில் சி.வி.குமார் தயாரித்த படம் சூது கவ்வும். விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூதுகவ்வும் 2 படத்தின் சப் டைட்டிலில் நாடும் நாட்டு மக்களும்... என்று போட்டுள்ளார்கள். இது பழைய படத்தில் பிஎஸ்.வீரப்பா ஒரு வசனம் பேசுவார். நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று. அது நாடோடி மன்னன் படத்தில் பேசும் பிரபலமான வசனம். இந்த சப் டைட்டிலும் அதையே நினைவுபடுத்துகிறது. see this soodhu kavvum 2 video:
Soodhu kavvum 2 'சார் நான் ப்ரண்டோடு பார்ட்டிக்குப் போகும்போது தான் கடத்துனீங்க. பிளாக்ல வேற சரக்குக் கிடைக்காது. 2 கட்டிங் கிடைக்குமா?' என ஒரு பெண் கேட்கிறார். 'ப்ளீஸ் கம். என்ஜாய்' என அழைக்கிறார் மிர்ச்சி சிவா. இந்த வீடியோவைப் பார்க்கும்போது மதுவால் இளைய சமுதாயம் எவ்வளவு சீரழிகிறது என்பதைப் பார்க்க முடிகிறது. படத்தில் ஏதாவது ஒரு மெசேஜ் இருக்கும் என்று தெரிகிறது. ஏன்னா முதல் பாகம் சூப்பர்ஹிட். விஜய் சேதுபதி நடிப்பு மாஸாக இருந்தது. நாடும் நாட்டு மக்களும்... Also read: ஜோதிகா நிஜ வாழ்க்கையில் சந்திரமுகி!.. என்ன பிச்சையா எடுக்குறீங்க?… நாரடித்த சுசித்ரா!… 2013ல் நலன் குமாரசாமி இயக்கத்தில் சி.வி.குமார் தயாரித்த படம் சூது கவ்வும். விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூதுகவ்வும் 2 படத்தின் சப் டைட்டிலில் நாடும் நாட்டு மக்களும்... என்று போட்டுள்ளார்கள். இது பழைய படத்தில் பிஎஸ்.வீரப்பா ஒரு வசனம் பேசுவார். நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று. அது நாடோடி மன்னன் படத்தில் பேசும் பிரபலமான வசனம். இந்த சப் டைட்டிலும் அதையே நினைவுபடுத்துகிறது. see this soodhu kavvum 2 video: Witness the madness of the gang in theatres on 13th December. #SoodhuKavvum2 Releasing on 13th December ???? Produced by C V Kumar & S Thangaraj Share & Support us friends pic.twitter.com/FFfJBToGTQ
— IndiaGlitz - Tamil (@igtamil) November 20, 2024
