கேரளா மாநிலத்தை சொந்தமாக கொண்டவர் சவுந்தர்யா நஞ்சுடன். கல்லூரி காலத்திலிருந்தே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடல் துறை ஆகிவற்றில் ஆர்வம் கொண்டவர். ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.
மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்திலும், விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளியான ஆதித்ய வர்மா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஒருபக்கம் தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், சிவப்பு நிற புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…