×

கணவரின் மாத்திரை கம்பெனிக்கு ஆயுத பூஜை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஆயுத பூஜை வழிபாடு

 

நடிகர் ரஜினியின் மகளான சௌந்தர்யா கோச்சடையான் அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து வேலை இல்லா பட்டதாரி 2 போன்ற படங்களை இயக்கினார். கடந்த 2010ஆம் ஆண்டு அஷ்வின் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

அவர்களுக்கு தேவ் என்ற மகன் பிறந்தார். பின் 2017ஆம் ஆண்டு இவ்விருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து மீண்டும் வஞ்சகர் உலகம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த ‘விசாகன்’ என்பவரை சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்ப்போது நேற்று தனது கணவர் விசாகன் வனங்கமுடி நடத்தி வரும் மருந்து நிறுவனமான அபெக்ஸ் ஆய்வகங்களுக்கு சௌந்தர்யா ஆயுத பூஜை செய்து கடவுளை வழிபட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News