×

விவாகரத்து.. மகளை பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வாழும் எஸ்.பி.பி மகன் உருக்கம்....

ஸ்மிதா என்பவரை திருமணமாகி 2002ல் விவாகரத்து பெற்று 2012ல் அபர்ணா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.
 
spb

இந்திய சினிமாவில் லிஜெண்ட்டரி பாடகராக பல மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடலை பாடி நெகிழவைத்தவர் எஸ்பிபி அவர்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனாவால் அனுமதிக்கபட்டு பின் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். தன்னைப்போல் தன் மகன் எஸ்பி சரணையும் பாடகராக்கினார்.

சமீபத்தில் தன் தந்தை குறித்த சுவாரஷ்யமான தகவல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பகிர்ந்து நெகிழ வைத்தார். இந்த வார எபிசோட்டில் சிங்கர் அனுவின் கண்ணே கலைமானே பாடல் பாடியபோது எஸ்பி சரண் மனமுறுகியுள்ளார்.

ஏனென்றால் ஸ்மிதா என்பவரை திருமணமாகி 2002ல் விவாகரத்து பெற்று 2012ல் அபர்ணா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். முதல் மனைவிக்கு பிறந்த தன் மகளை விவாகரத்திற்கு பிறகு 3 வயதில் தான் கடைசியாக பார்த்துள்ளாராம். சூப்பர் சிங்கரின் அந்த வீடியோவின் பிரமோ வெளியாகி அனைவரையும் அழவைத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News