Spider Man Brand New Day Box Office : பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

 
Spider man brand new day

2 நாட்களில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடித்திருக்கும் புதிய ஹாலிவுட் படம் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day).

நேற்று முன்தினம் (ஜூலை 30 ஆம் தேதி) இந்தியாவிலும், நேற்று (ஜூலை 31-ஆம் தேதி) அமெரிக்கா உள்ளிட்ட மற்ற வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தை டெஸ்டின் டேனியல்கிரெட்டன் இயக்கியிருக்கிறார். இதில் முக்கிய ரோல்களில் ஜெண்டயா, மார்க் ரஃபலோ, சேடி சிங்க், ஜேக்கப் படலோன், டிராமெல் டில்மேன், மைக்கேல் மாண்டோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்துக்கு ஒரு பக்கம் பாசிட்டிவ் விமர்சனங்களும், இன்னொரு பக்கம் நெகட்டிவ் விமர்சனங்களும் வருகிறது. ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் கடந்த 2 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.131.46 கோடி வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.

From Around the web