ஜன நாயகன் வசூலை முறியடித்ததா Spider Man Brand New Day?

 
Jana nayagan spider man brand New Day

தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் 'தளபதி' விஜய் நடித்த கடைசி படமான 'ஜன நாயகன்' கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

ஹெச்.வினோத் இயக்கியிருந்த இந்த படத்தின் முதல் நாள் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ.50.28 கோடி. இந்த வசூலை ஹாலிவுட் படமான 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) கண்டிப்பாக முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேன் ரோலில் நடித்திருக்கும் இப்படம் நேற்று (ஜூலை 30-ஆம் தேதி) தான் இந்தியாவில் வெளியானது.

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கிய இந்த படத்தின் முதல் நாள் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ.72.44 கோடியாம். இதன் மூலம் விஜய்யின் 'ஜன நாயகன்' வசூலை 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' முறியடித்து மாஸ் காட்டியுள்ளது.

From Around the web