Spider Man Brand New Day Box Office : முதல் நாளே வசூல் வேட்டையாடிய ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

 
Spider man brand new day

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இந்தியாவில் மட்டும் நேற்று (ஜூலை 30-ஆம் தேதி) ரிலீஸ் ஆன ஹாலிவுட் படம் தான் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day). 

மெகா பட்ஜெட் படமான இதில் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் அசத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாக ஜெண்டயா நடித்துள்ளார்.

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இப்படம் அமெரிக்காவில் இன்று (ஜூலை 31- ஆம் தேதி) தான் வெளியாகிறது.

இந்தியாவில் இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் முதல் நாள் வசூல் ரூ.72.44 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web