Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிதுங்கிய தொப்பை… அது தெரிய போஸ் கொடுத்த ஆத்மிகா!

நடிகை ஆத்மிகாவின் ரீசென்ட் போட்டோ…!

80e92941ba64f648ca6b367d96fcfbeb-2

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஆத்மிகா (Aathmika). அவர் தனது போட்டோஷூட் படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக அறிமுகமான ஆத்மிகா, அதன் பிறகு அவர் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.  இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளளனர். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் தொப்பை தெரியும்படி போஸ் கொடுத்து கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இருந்தாலும் இந்த புசு புசு அழகுக்கு தான் அவருக்கென ரசிகர்கள் உருவாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top