×

ச்ச்சீ... மழையில் கெட்ட ஆட்டம் போட்ட ஸ்ரீநிதி... சினிமா வாய்ப்புக்காக இப்படியா செய்வீங்க...

தமிழ் சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரீநிதியின் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 
 

குழந்தை நட்சத்திரமாக 7சி தொடரின் மூலம் நடிப்புலகிற்கு வந்தவர் ஸ்ரீநிதி. இதை தொடர்ந்து, பல சீரியல்களில் துணை நடிகையாக வலம் வந்தார். ஒரு பக்கம் நடிப்பு இன்னொரு பக்கம் படிப்பு என பிஸியாக இருந்து வரும் ஸ்ரீநிதி. தற்போது யூட்யூப் பக்கமும் தனது கடையை திறந்து இருக்கிறார். 

இது மட்டுமல்லாமல், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருக்கிறார். பெரும்பாலான படங்களில் கவர்ச்சி ததும்பும். இந்நிலையில் சென்னையில் பெய்த மழையில் கெட்ட ஆட்டம் போட்டு இருக்கிறார். இதில், உள்ளாடை மட்டும் போட்டுக் கொண்டு தாவணியை கையில் பிடித்துக் கொண்டு ஆடுகிறார். இதற்கு நெட்டிசன்கள் செம் லைக்ஸ் தட்டுகின்றனர். சிலரோ என்ன மேடம் சினிமா வாய்ப்புக்காக இப்படியா செய்வீங்க என கலாய்த்து வருகின்றனர். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News