×

பக்கத்து வீட்டு பொண்ணு போல் ஸ்ரீ திவ்யா...  துளிமேக்கப் இல்லாமல் வசீகரிக்கும் அழகி!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் முதல் படத்திலேயே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

 

அந்த அப்படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவிற்கு மளமளவென வைப்புகள் குவிய துவங்கியது. ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு ஏரளமான தமிழ் படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

பின்னர் புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் இழந்தது சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். ஆனாலும், இன்று வரை ஸ்ரீ திவ்யா பலரது பேவரைட் நடிகையாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் துளி கூட மேக்கப் போடமல் வெளியிட்ட புகைப்படம் இணையத்தை வசீகரித்துள்ளது.

View this post on Instagram

#happymorning 😊

A post shared by Sri Divya (@sd_sridivya) on

From around the web

Trending Videos

Tamilnadu News