×

அரைகுறை ஆடையில் ஸ்ரீதேவி மகள்... பாத்து வலுக்கி விழுந்திட போகுது!

ஸ்ரீதேவி இறந்த பிறகு அவரின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர் சென்னைக்கு வந்தாலும் ஸ்ரீதேவிக்கு சொந்தமாக இருக்கும் வீட்டில் தங்குவது இல்லை. 

 

ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்க சென்னை வந்தபோது கூட ஹோட்டலில் தான் தங்கியிருந்தார்கள். அம்மா இல்லாத அந்த வீட்டில் தங்க ஜான்வி, குஷிக்கு ரொம்ப கஷ்டமாக இருந்ததாம்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் கழித்து ஜான்வியும், குஷியும் ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் தங்கியுள்ளனர். குஷியின் 20வது பிறந்தநாளை கொண்டாட அவர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். குஷியின் பிறந்தநாளை கொண்டாட அவர்கள் வெளிநாட்டிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னைக்கு வந்துள்ளனர்.

ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி அம்மாவை போன்றே நடிப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார். அவ்வப்போது புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிலிட்டு வரும் இவர் தற்போது ஒரு பக்கம் மட்டும் கை உள்ள உடையணிந்து பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிக வைரலாக பரவிவருகின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News