×

பாலிஷ் போட்ட வெள்ளி குத்துவிளக்கு நீங்க... வனிதா தங்கையை புகழும் ரசிகாஸ்

தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி விஜயகுமார்.

 
actress-sridevi-vijayakumar-baby-shower-photos

தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி விஜயகுமார்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவர் தற்போது Transparent புடவையில் லேட்டஸ்ட் ஸ்டில்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு டாட்டா காட்டி விட்டு தற்போது மாடலிங்கில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார் . 

இவரும் தொழிலதிபருடன் திருமணம் முடிந்து ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இவரது அக்காதான் வனிதா விஜயகுமார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி சர்ச்சைக்கே ஷாக் கொடுத்தவர் தான் வனிதா.

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar)

ஆனால் இவர்களது தங்கைகள் என்னவோ இவரை போன்று இல்லாமல் மீடியாவை விட்டு கொஞ்சம் விளகித்தான் இருக்கின்றனர். 

வனிதாவுடன் சேர்ந்தால் தானும் கெட்டுப்போயிடுவோம் என முந்தை வருடத்திற்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடா விளக்கி வைத்த வெள்ளி குத்துவிழக்கை போல இருக்கிங்க என பாராட்டி வருகின்றனர்

From around the web

Trending Videos

Tamilnadu News