×

 மகளின் பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி

மகளின் பிறந்தநாளை கோலாகலமாக நடிகை ஸ்ரீதேவி கொண்டாடியுள்ளார்.
 
maxresdefault (1)

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகுமாரின் மகள் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பிரனித்தா இயக்குநர் ஹரியை திருமணம் செய்து செட்டிலாகிவிட்ட நிலையில் வனிதா மட்டும் அவ்வப்போது மீடியாக்களில் அடிபட்டு அசிங்கப்பட்டு வருவதை நாம் பார்க்க முடிகின்றது. 

இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சில படங்களே நடித்தாளும் மக்களிடம் நல்ல ரீச் பெற்றார்.

பின் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன இவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. நேற்று அவரது மகளுக்கு 5வது பிறந்தநாள்.

தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக நடிகை ஸ்ரீதேவி கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

vijaya

vijaya

vijaya

From around the web

Trending Videos

Tamilnadu News