உங்க சூட்டுல Christmas Tree-ஏ பத்திக்கும் போல... மேலாடையை இறக்கிவிட்ட நடிகை
நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.
Sun, 20 Dec 2020

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவர் Christmas முன்னிட்டு அந்த கிறிஸ்துமஸ் மரம் பக்கத்தில் மேலாடையை இறக்கிவிட்ட மாதிரி கவர்ச்சி புகைப்படம் வலைத்தளத்தில் வெளிவந்து செம்ம வைரல்.
இதனை பார்த்த ரசிகர்கள், “உங்க சூட்டுல Christmas Tree-ஏ பத்திக்கும் போல” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்ததும் உடல் எடை அதிகரித்து குண்டாக காணப்பட்ட இவர் ஒரு வருடத்திலேயே பழைய நிலைக்கு திரும்பினார்.
படத்தில் நடிக்க போகிறாரா? என அடிக்கடி இவரிடம் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை மௌனம் காத்து வருகின்றார்.