×

அடியில ஆங்கில் வச்சு அக்கு அக்கா காட்டிய ஸ்ருட்டி டாங்கே!
 

கண்ணாடி படிக்கட்டில் அமர்ந்து பளீச்சுனு காட்டிய நடிகை ஸ்ருட்டி டாங்கே!
 
 
அடியில ஆங்கில் வச்சு அக்கு அக்கா காட்டிய ஸ்ருட்டி டாங்கே!

Dimple அழகியாக தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நடிகை ஸ்ருட்டி டாங்கே. இவர் ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும், சேரன் நடிப்பில் உருவான ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்து கண்ணாடி சூழ்ந்த படிக்கட்டில் அமர்ந்து பளீச்சுனு போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். லோ ஆங்கில் வச்சு காட்டி மொத்த பேரையும் மயக்கிவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News