×

கால்களை விரித்தபடி கன்றாவியான வீடியோ வெளியிட்ட ஸ்ருஷ்டி டாங்கே!

படுமோசமான கவர்ச்சி வீடியோ வெளியிட்ட நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

 
தமிழில் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.  அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சேரன் நடிப்பில் உருவான ராஜாவுகு செக் திரைப்படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இருந்தாலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்ளின் கவனத்தை திருப்பி தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது கிளாமர் உடையில் கோட் ஷூட் அணிந்துக்கொண்டு கால்களை விரித்தபடி படுமோசமான வீடியோ எடுத்து கொஞ்சமும் யோசிக்காமல் வெளியிட்டு இணையவாசிகள் அத்தனை பேரையும் முகம் சுளிக்கவைத்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News