×

ரொம்ப ஓர்ஸ்ட் மா...  இப்படி ஒரு fame வாங்குறதுக்கு அந்த மாதிரி வேலை பண்ணலாம்!

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ

 

தமிழில் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.  அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சேரன் நடிப்பில் உருவான ராஜாவுகு செக் திரைப்படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இருந்தாலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்ளின் கவனத்தை திருப்பி தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது கிளாமர் உடையில் கோட் அணிந்துகொண்டு அதையும் துறந்து காட்டியபடியே வித விதமாக போஸ் கொடுத்துள்ளார்.

மற்ற நடிகைகளை விட கொஞ்சம் வேறுபட்டு பப்ளி லுக்கில் கவர்ச்சி காட்டி இணையவாசிகளை வெகுவாக ஈர்த்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் ஒருவர், இப்படி ஒரு Fame வாங்குறதுக்கு அந்த மாதிரி வேலை பார்க்கலாம் என பச்சையாக திட்டி கமெண்ட் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News