×

துளி மேக்கப் போடாமல் எடுத்த போட்டோவை துணிச்சலாக வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் தற்ப்போது கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார். அந்தவகையில் இன்ஸ்டாவில் தற்ப்போது "  என் தலைமுடியில் எண்ணெய், ஆடம்பரமான மோதிர ஒளி மற்றும் விரைவான எண்ணங்கள் மற்றும் மனநிலைகள்  என இந்த  இரவு காட்டுத்தனமாக இருக்கின்றன.

நீங்கள் எல்லோரும் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் என்று நம்புகிறேன், நீங்கள் உங்களை மகிழ்வித்து, தினமும் இன்னும் கொஞ்சம் அதிகமாக உங்களை காதலிக்கிறீர்கள் என்று நம்புகிறேன். என கூறி துளி கூட மேக்கப் போடாமல் வித விதமான எக்ஸ்பிரஷனில் எடுத்துக்கொண்ட போட்டோவைக்களை தைரியமாக வெளியிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News