×

திருமணம் செய்துக்கொள்ள போவதில்லை... டாட்டா காட்டும் ஸ்ருதி காதலர்

கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என கூறியுள்ளார்
 
shruti-hassan-hot-pics21-1000x600

உலக நாயகனின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன் சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் காதலித்து வந்தார். ஆனால்  நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு அந்த காதலன் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார்.

sruthi

 சமீப காலமாக Santanu Hazarika என்பவருடன் நடிகை ஸ்ருதி ஹாசன் காதலில் இருப்பதாக சிலரால் கிசுகிசுக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை ஸ்ருதி ஹாசன் பதிவு செய்து வருகிறார்.

sruthi

இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினர்  நடிகை ஸ்ருதி ஹாசன். அதில் ரசிகர் ஒருவர் திருமணம் பற்றி கேட்டார்.

அதற்கு ஸ்ருதிகாசன், கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என கூறியுள்ளார். இதனால் ஸ்ருதி ஹாசனின் இரண்டாவது காதலரான, இவரும் ஸ்ருதி ஹாசனுக்கு டாட்டா காட்டிவிடுவாரோ என்று ரசிகர்கள் கமெண்டில் கேட்க துவங்கிவிட்டனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News