×

படு பயங்கரமாக ஆண் நண்பருடன் அப்படி ஒரு போஸ் கொடுத்த ஸ்ருதி

ஆண் நண்பருடன் நெருக்கமாக அவர்மீது சாந்துள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

 
e8a719c5-d38b-43d3-9a46-3e63313dcc62

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி கமல்ஹாசன் மகளாக பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். 7ஆம் அறிவு, 3 உள்ளிட்ட வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்டமுன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் முடிந்து லாபம் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது புதிய ஆண் காதலர் சாந்தனுவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இணையத்தில் அவருடனும் அவர் செல்ல பிராணி பூனையுடனும் அரட்டையடித்து லைவ் சேட் செய்து வருவார்.

தற்போது படுபயங்கரமான பேய் போஸ் கொடுத்தும் வீடியோ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஆண் நண்பருடன் நெருக்கமாக அவர்மீது சாந்துள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

From around the web

Trending Videos

Tamilnadu News