Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா! ட்ரோல் ஆகும் ‘மாஸ்டர்’ புகைப்படம்…

மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் புரமோ போஸ்டரை நெட்டிசன்கள் கிண்டலடிக்க துவங்கி விட்டனர்.

2cdf0273a3f4569918bd28a7c47334b1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற ‘குட்டிக்கதை’ பாடல் ஏற்கனவே வெளியாகி யுடியூப்பில் மாபெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி’ என துவங்கும் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் #vaathicoming #MasterSecondSingle  என்கிற ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.. 

ஆனால், ஒருபக்கம் வழக்கம் போல் ட்ரோலர்ஸ் அந்த பாடல் தொடர்பான புகைப்படத்தையும், வடிவேலுவுடன் இணைத்து கிண்டலடிக்க துவங்கி விட்டனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top