Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வீட்லயே இருங்க… இல்லனா நீங்களே ஆபத்தா மாறிடுவீங்க! தனுஷ் வெளியிட்ட வீடியோ

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

c02f0d953ec498ec36f4dc95eb443167

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் இந்த வைரஸ் மெல்ல மெல்ல பரவி வருகிறது.

எனவே, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில், முக்கிய அம்சமாக நாளை ஒரு நாள் காலை 7 மணி முதல் 9 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம். வீட்டிலேயே இருங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

இந்நிலையில், இதை வழி மொழிந்து நடிகர் தனுஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top