Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

5 மாவட்டங்களில் 3 மணி வரை கடைகள் திறக்கலாம் – தமிழக அரசு திடீர் அறிவிப்பு

சென்னை மதுரை கோவையில் முழுமையான ஊரடங்கு வரும் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு என்ற உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. அதேபோல், சேலம், திருப்பூர் மாவட்டங்களில் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10acd5c4925374a71e5fb75bb8c99bc4

ஆனால், 25 மற்றும் 26ம் தேதியில் சேலத்தில் முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் என சேலம் மாவட்ட கலெக்டர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், 26ம் தேதி முதல் முழு ஊரடங்கு என முதல்வர் அறிவித்ததால் இன்று கடைகள் திறக்கலாம் என கருதி சில வியாபாரிகள் இன்று சேலத்தில் கடைகளை திறந்தனர். ஆனால், போலீசார் அங்கு சென்று அவர்களை கடைகளை திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குழப்பம் நீடித்தது.

இந்நிலையில், சென்னை உட்பட 5 மாநகராட்சிகளிலும் இன்று மதியம் 3 மணி வரையில் கடைகள் திறந்திருக்கலாம் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top