Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கதை விவாதம் பண்ணோம்… கொஞ்சம் செலவு ஆயிடுச்சு – அட்லி சொன்ன தொகையை கேட்டு ஷாக் ஆன தயாரிப்பாளர்!

இயக்குனர் அட்லி இயக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரிதாக எந்த லாபமும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

887929fac9c9456ccaac471e9caf62ca

இயக்குனர் அட்லி இயக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரிதாக எந்த லாபமும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

விஜய்யுடன் இணைந்து அட்லி உருவாக்கிய மூன்று படங்களும் ஹிட்டானாலும், அவர் அனாவசியமாக செலவுகளை அதிகப்படுத்துவதால் தயாரிப்பாளர்களுக்கு பெரிதாக லாபம் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அட்லியை ஒப்பந்தம் செய்ய எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தெறி படத்தின் கதை விவாதத்தின் போது நடந்த ஒரு சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. முதலில் தெறி படத்தினை வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரிக்க இருந்த நிலையில் அதைக் கலைப்புலி தாணு கைப்பற்றினார். அப்போது கதை விவாதத்துக்கு செலவு செய்த பணத்தை அந்த தயாரிப்பாளருக்கு செட்டில் செய்ய வேண்டும் என கூறி 95 லட்ச ரூபாய் வரை கேட்டு வாங்கியுள்ளாராம். இந்த தொகையைக் கேட்ட தாணுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு அன்று முதல் படத்தின் பட்ஜெட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தததாகவும் சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top