Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிக்பாஸ் ரித்விகாவை துரத்தும் தெரு நாய்கள் – காரணம் தெரிஞ்சால் சைலண்டா ஷாக்காகிடுவீங்க!

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

3eb7e8133ce85b83de0d5a1d68b35e0d

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் அநடித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா தற்ப்போது கொரோனா ஊரடங்கில் கொஞ்சம் எக்ஸ்ராவாகவே சோஷியல் மீடியாவில் மூழ்கியுள்ளார்.

இந்நிலையில் ரித்விகா குறித்த ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி தீயாக பரவி வருகிறது. ரித்விகா  தெருநாய்களுக்கு உணவு அளிப்பதை சமீபநாட்களாக தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் ரித்விகா மீது அதிகம் பற்று காட்டும் நாய்கள் அவரை தெருக்களில் எங்கு பார்த்தாலும் அன்பு தொல்லை செய்து அடம்பிடிக்கிறதாம். அந்த இடத்தை விட்டு அவரை நகரவே விடாமல் துரத்திக்கொண்டு வருகிறதாம்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top