×

ஸ்ட்ரிக்ட்லி 18+ : ராம் கோபால் வர்மாவின் NAKED ட்ரைலர் வீடியோ!

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மல்கோவா நடித்திருந்த படம் ’கிளைமாக்ஸ்’. இந்த படத்தின் டீஸர் , ட்ரைலர் அண்மையில் வெளியானது. மியாவின் முழுக்க முழுக்க கவர்ச்சி காட்சிகள் அடங்கிய இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

 

ரொமான்ஸ், கிளுகிளுப்பு, த்ரில் கலந்த இந்த படம் அண்மையில் Shreyas ET என்ற ஆப்பில் ரிலீஸ் ஆகி. அடல்ட் வாசிகளை மகிழ்ச்சி படுத்தியது. தற்போது அதே சூட்டோடு தனது அடுத்த படமான "NAKED" படத்தின் ட்ரைலரை யூடியூபில் வெளியிட்டுள்ளார். அதே கிளு கிளுப்பு கூடவே கொஞ்சம் த்ரில் அடங்கி உருவாகியுள்ள இப்படம் அடல்ட் ரசிகர்களை மட்டும் குறித்து வைத்து எடுக்கப்பட்டதுள்ளது.

இப்படத்தை பற்றிய கூறியுள்ள இயக்குனர்  ராம்கோபால் வர்மா "நான் ராஜமௌலி இல்லை... இது ஆர்ஆர்ஆர் இல்லை... இது நான்... இது எனது NNN.... ட்ரைலரை பார்த்து என்ஜாய் பண்ணுங்க" என்று கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இதோ அந்த ட்ரைலர் வீடியோ.


From around the web

Trending Videos

Tamilnadu News