×

பெண் போலிசை சுட்டுக் கொன்ற சப் இன்ஸ்பெக்டர் – பின்னர் நேர்ந்த விபரீதம் !

டெல்லியில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரை மற்றொரு ஆண் காவலர் சுற்றுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

 

டெல்லியில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரை மற்றொரு ஆண் காவலர் சுற்றுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் பிரீத்தி என்பவர். இவர் நேற்று முன் தினம் பணி முடித்து வீடு திரும்பியபோது மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்மந்தமாக காவல்துறை நடத்திய விசாரணையில் சக காவல் அதிகாரியான திபான்சு என்பவர் மேல் சந்தேகம் வரவே அவரை தேடியுள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவர் ஹரியானா மாநிலத்தில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தையும் கைப்பற்றிய போலீஸார் இரு கொலைகளுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News