×

வெற்றி நடைபோடும் தமிழகம்: முதல்வர் கொண்டுவந்த சிறப்பான 25 நல்ல திட்டங்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் இதோ

 

இந்த 5 ஆண்டுகளில்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த சிறப்பான திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க. 

தமிழகத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. 

தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இதுவரை தமிழக அரசு தமிழக மக்களுக்காக கொண்டுவந்த மிக முக்கியமான நல்ல திட்டங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க. 

edappadi palani samy

1. மருத்துவ படிப்பு பயில அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு.


2. 52.31 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா இலவச மடிக்கணினி.


3. இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை. 


4. தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக பயன் அடைந்தவர்கள் எண்ணிக்கை 12.5 லட்சம்


5. 100 நாள் வேலை திட்டத்தில் பயன் அடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை 90.73 லட்சம்


6. ஏழை எளியோர் பசியாற அம்மா உணவகங்கள்


7. அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் மூலமாக பயனடைந்தோர் எண்ணிக்கை 2.8 லட்சம்.


8. பாலூட்டும் தாய்மார்களின் நலனில் No 1.

edappadi palanisamy


9. பிளாஸ்டிக் இல்லா தமிழகம் 

10. 67.09 லட்சம் கர்ப்பிணிகளுக்கு ரூபாய் 18,000 நிதியுதவி


11. தமிழகத்தில் 33.07 லட்சம் மூத்த குடிமக்களுக்கு துபாய் 1000 மாத ஓய்வூதியம்.


12. சுய உதவிக் குழுக்கள் சார்ந்த 26,02,433 மகளிருக்கு ரூபாய் 79,699,40 கோடி கடன் உதவி.

13. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு.


14. கொரானா கால கட்டத்திலும் தொழில் முதலீட்டில் தமிழகம் முதலிடம். 


15. தொடர்ந்து மூன்று வருடங்களாக இந்தியா டுடே ஆய்வில் சிறந்த மாநிலமாக தமிழகம் முதலிடம்.


16. நல் ஆளுமையில் தமிழகத்திற்கு முதலிடம்.


17. 17 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி


18. 30 ஆண்டுகளில் இல்லாத மகசூல்.


19. ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்காவை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.


20. நெசவாளர்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் 


21. குடிமராமத்து திட்டம் மூலம் 5586 நீர்நிலைகள் மீட்கப்பட்டன. 

22. நீர் மேலாண்மையில் நம்பர் 1 இடத்தில் தமிழகம்


23. டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவிப்பு.


24. 50 வருட காவிரி பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு.


25. உணவு தானிய உற்பத்தியில் 5 முறை மத்திய அரசின் விருதை வென்ற தமிழகம்.

From around the web

Trending Videos

Tamilnadu News