×

தனுஷ் குடும்பத்தில் இப்படி ஒரு அழகிய நிகழ்வா! கண்ணு பட்டிட போகுது...

தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு தனது சிறந்த நடிப்பினால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
 

நடிகர் தனுஷ் தற்போது Atrangi Re, கர்ணன் போன்ற படங்களின் வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் தங்களது குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்றிருந்தனர்.

இதில் தனது சகோதரி கார்த்திகா அவர்களின் மகனுக்கு திருப்பதியில் மொட்டை அடித்து வேண்டுதலை முடித்துள்ளனர். இந்த சடங்கை தாய் மாமன் என்ற முறையில் நடிகர் தனுஷின் மடியில் வைத்து நிறைவேற்றியுள்ளனர்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷின் சகோதரி கார்த்திகா பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News