×

அர்ச்சனாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? - வைரலாகும் புகைப்படங்கள்
 

 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 16 பேர் இருந்த நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் அர்ச்சனா உள்ளே வந்தார். நடிகை ரேகா வெளியேறிவிட்டார். 

அதன்பின் ஆஜித் வெளியேற வேண்டியிருந்தது. ஆனால், எவிக்‌ஷன் ஃப்ரி பாஸ் மூலம் அவர் தப்பித்துவிட்டார். கடந்த வாரம் யாரும் வெளியேவில்லை. எனவே, இந்த வாரம் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது 11 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இதில், பாடகர் வேல்முருகன் மிகவும் குறைந்த ஓட்டு வாங்கியிருப்பதால் அவரே இந்த வாரம் வெளியேற வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அர்ச்சனா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News