×

காத்தடிச்ச பலூன் மாதிரி சும்மா புசு புசுன்னு அப்படி இருக்கீங்க   - நமீதாவுக்கு இப்படி ஒரு ரசிகரா!

நடிகை நமிதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

2000ம்  காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அதையடுத்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதா இஅடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்ட இடத்தை மீண்டும் பிடித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அம்மணி அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும், 39 வயது ஆகியும் இன்னுமும் 90ஸ் ரசிகர்களின் பேவரைட் நாயகியான நமீதா இன்ஸ்டாவில் செம அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் இந்த மாதிரி நடிகையை 2Kகிட்ஸ் மிஸ் பண்ணிட்டாங்க சும்மா புசு புசுன்னு ஊதிவச்ச பலூன் மாதியே இருக்கீங்க என அழகை வர்ணித்து வருகின்றனர்.

                          

From around the web

Trending Videos

Tamilnadu News