×

கருப்பில் சம்பளம் வாங்கினால் இப்படிதான் – ரெய்டுக்குக் காரணம் இதுதானா?

விஜய் வீட்டில் ரெய்டு நடந்துள்ள நிலைக்கு முக்கியக் காரணமாக அவர் கருப்புப் பணமாக குறிப்பிட்ட சதவீதம் பணத்தை வாங்குவதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

 

விஜய் வீட்டில் ரெய்டு நடந்துள்ள நிலைக்கு முக்கியக் காரணமாக அவர் கருப்புப் பணமாக குறிப்பிட்ட சதவீதம் பணத்தை வாங்குவதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

கருப்புப் பணத்தை ஒழித்து விட்டால் தமிழ் சினிமா இயங்காது எனும் சொல்லுமளவுக்கு கருப்புப் பணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. முதல் நாள் தியெட்டர்களில் விற்கப்படும் பிளாக் டிக்கெட் முதற்கொண்டு நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பளப்பணம் வரை அனைத்துமே கருப்புப் பணமாகவே பதுக்கப்படுகின்றன.

இந்நிலையில் விஜய் வீட்டில் சோதனை நடந்து முடிந்துள்ள நிலையில் விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பியுள்ள நிலையில் அவருக்கு எதிராக வருமான வரித்துறைக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ஒரு சிலரோ பாதி சம்பளத்தை கருப்பில் வாங்கினால் இப்படிதான் ரெய்டு எல்லாம் வரும். அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்’ எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News