×

ஆபாச பட நடிகர்களின் திடீர் முகமூடி – விழிப்புணர்வுக்காக வித்தியாச முயற்சி !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களை பீதியடையச் செய்துள்ள வேளையில் ஆபாசப் பட நடிகர்கள் முகமூடி அணிந்து நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களை பீதியடையச் செய்துள்ள வேளையில் ஆபாசப் பட நடிகர்கள் முகமூடி அணிந்து நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சீனாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி விட்டது. இதுவரை சீனாவில் மட்டும் 3000 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அது அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு மக்கள் பயந்து மக்கள் முகமூடி அணிந்து வெளியே செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆபாசப் பட நடிகர்கள் தங்கள் முகங்களில் முகமூடிகளை அணிந்து கொண்டு நடித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றும் விழிப்புணர்வுக்காக இப்படி நடிக்கிறார்கள் என்றும் சொல்லியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News