நடிகை சுஜிதா தென்னிந்திய டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
கேரளாவை சேர்ந்த இவர் பிறந்து 41ஆம் நாள் முதல் நடித்து வருகிறார். தற்போது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எனும் டெலி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
தூர்தசன் தயாரித்த “ஒரு பெண்ணின் கதை” சீரியல் மூலம் மீடியாவில் களம் இறங்கிய சுஜிதா , இன்று வரை பல சீரியல் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி இன்ஸ்டாவில் ஆர்வமாக இருக்கும் இவர், அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் ரில்ஸ் விடியோ என வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் விக்ரம் நடித்த “தூள்” படத்தில் வரும் “கப்பகிழங்கு” பாடலுக்கு பாவடை தாவணியில் குத்தாட்டம் போடும் ரில்ஸ் விடியோ லைக்ஸ் அள்ளி வருகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…