Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ்டரை நம்பித்தான் ரிலீஸ் பண்றோம்! – சுல்தான் படத்தை காப்பாற்றுவார்களா ரசிகர்கள்?..

மாஸ்டரை நம்பித்தான் ரிலீஸ் பண்றோம்! – சுல்தான் படத்தை காப்பாற்றுவார்களா ரசிகர்கள்?..

2939cf311aa86baa0a7524a9304bd344-1

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘ரெமோ’ படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன். இவர் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா கண்ணா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் சுல்தான். எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 2ம் தேதி  வெளியாகவுள்ளது. சமீபத்தில் படக்குழு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

முதலில் இப்படத்தை ஓ.டிடி.யில் வெளியிடலாம் என்றுதான் தயாரிப்பாளர் கருதினாராம். ஆனால், மாஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு காரணமாகவே இப்படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என்கிற நம்பிக்கை கார்த்திக்கும், தனக்கும் வந்தது எஸ்.ஆர்.பிரபுவே கூறியுள்ளார். 

30f70be7ff288ba32a002b6c529afc33

கொரோனா ஊரடங்கிற்கு பின் 8 மாதம் கழித்து தியேட்டர் திறக்கப்பட்ட நிலையில் பல படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும், விஜயின் மாஸ்டர் திரைப்படம் மட்டுமே ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வந்தது. அப்படத்திற்கு பின் பல படங்கள் வெளியானாலும் தியேட்டர்கள் காத்து வாங்கி வருகிறது. 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தியேட்டருக்கு ரசிகர்கள் சுல்தான் படம் பார்க்க வருவார்களா என்பது தெரியவில்லை. ஆனாலும்,படக்குழு நம்பிக்கையோடு இருக்கிறது.

காத்திருந்து பார்ப்போம்….

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top