மருமகள் முதல் மூன்று முடிச்சு வரை… சன் டிவி டாப் 5 தொடர்களில் இன்றைய அப்டேட்ஸ்…
Nov 27, 2024, 17:19 IST
Sun Tv: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் 5 சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் புரோமோக்கான தொகுப்புகள். கயல்: அத்தை உங்க புருஷன் சாவுக்கு எங்க அப்பாவும் பெரியப்பாவும் காரணமே கிடையாது என்கிறார் கயல். இதைக் கேட்கும் பெரியம்மா நீங்க தான் எல்லாத்துக்கும் மொத்த காரணம் தெரிஞ்சா அவ்வளவுதான் போல இருக்கே என்கிறார். கயல் மற்றும் எழிலை ஜிப்பில் அழைத்துச் செல்லும் சரவணனின் எழில் என்னுடைய வயிறு எரியுது. இதுபோல் உன்னையும் ஏறிய வைப்பேன் என்கிறார். இதையும் படிங்க: Dhanush: தனுஷ் அராஜகத்தின் தலைவன்.. உன் குடும்பம் தரமான குடும்பமா? ஒரேடியா சாய்ச்சுப்புட்டாரே சுந்தரி: கார்த்திக் கிளம்ப அவரிடம் சுந்தரியின் புகைப்படத்தை உங்க வைஃப்பின் புகைப்படம் என அனுகுட்டி வந்து கொடுக்கிறார். இதை பார்க்கும் கார்த்திக் கோபமாக திருமண மண்டபம் சென்று சுந்தரியிடம் சண்டை போடுகிறார். கோபமாகும் சுந்தரி எது கேட்கிறதா இருந்தாலும் நேரா கேளு என்கிறார்.. நீ சொல்லி தான் அனு மேடம் இங்கு வந்ததே தெரியும் என சுந்தரி கூற கார்த்திக் கத்துகிறார். சிங்கப்பெண்ணே: ஆனந்தி தோழிகளிடம் இப்பவே ஆனந்தியை பார்த்து இப்பதான் நீ லைஃப்ல நல்ல முடிவு எடுத்திருக்கேன்னு சொல்லணும் போல இருக்கு என்கிறார் மகேஷ். நல்ல காரியம் நடக்கணும் இல்லனா இந்த குடும்பம் அசிங்கத்தையும் அவமானத்தையும் சந்திக்கணும் என ஆனந்தி குடும்பத்துக்கு குறி சொல்கிறார். நான் அழகனை காதலிச்சதை விட நீங்க ஆனந்தியை காதலிக்கிறது வசதி என்கிறார் ஆனந்தி. இதையும் படிங்க: Pushpa2: அது ஐட்டம் சாங் இல்ல… பின்னால் பெத்த காரணம் இருக்கு.. புஷ்பா2 குறித்து ஸ்ரீலீலா!..
மருமகள்: பிரபு அம்மாவிடம் ஆதிரை நானும், பிரபுவும் எதிர் எதிர் திசையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். இனிமேல் ஒன்னா உறுதி செய்யும் ஓட முடியாது என்கிறார். இதை கேட்கும் வேல்விழி பிரச்சனை இருக்குனா இதை மனோகரியிடம் போட்டு பெருசாக்கலாம் என்கிறார். பிரபு தனிக்குடித்தனம் வரலைனா பிரச்சனை இல்ல. என் கூட வாழவே மாட்டேன் பிரச்சினை பண்ணிட்டு இருக்கா என பேசுகிறார்.
மூன்று முடிச்சு: சூர்யாவிடம் சுந்தரவல்லி நந்தினி வீட்டை விட்டு போயிட்டாளாமே என நக்கலாக பேசுகிறார். அடுத்த நாள் காலை நந்தினி அப்பா வந்து நந்தினி எங்கம்மா போயிட்ட என்னை காதலிக்கிறார். இதை காருக்குள் இருந்து கேட்கும் நந்தினி கதவை திறக்க முயற்சி செய்கிறார். வீட்டிற்கு போலீஸ் வர இங்கே நந்தினிங்கிறது யாரு என்கிறார் போலீஸ்காரர். அருணாச்சலம் என் மருமகள் தான் எனக் கூற, சுந்தரவல்லி இதை கேட்க நீங்கள் யார் எனக் கேட்கிறார்.
