Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சுண்டி இழுக்கும் சுனைனா… அலங்கோலமா இருந்தாலும் அழகு தேவதை!

நடிகை சுனைனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

394685c8e3c9f416cf52b04081809342

நகுலிற்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை, தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட நேர்த்தியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

நேச்சுரலான நடிகை என பெயரெடுத்த சுனைனா தற்ப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். ஆம்,  டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் “ட்ரிப்” என்ற படத்தில் யோகி பாபுவுடன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது. கொரோனா முடிந்ததும் கோலிவுட் ரிலீஸ் லிஸ்டில் இந்த படமும் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே புரோமோஷன் வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக செம அழகான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது பெருசா மேக்கப் எதுவும் போடாமல் சிம்பினான உடையில் போஸ் கொடுத்து டீசண்டான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top