இருட்டு அறையில் பனியனுடன் போஸ் கொடுத்த சுனைனா... நம்ம மைண்ட்டு அங்க போகுதே!

நகுல் நடிப்பில் வெளியான படம் காதலில் விழுந்தேன். காதலர்களின் பேவரிட் பட லிஸ்ட்டில் இருக்கும் இப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் சுனைனா. தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் மூலம் சுனைனாவின் நடிப்புத் திறமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ட்ரிப் வரும் பிப்ரவரி 5ம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் டென்னிஸ் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மேலும், சுனைனா தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பார். குடும்ப குத்துவிளக்காக போஸ் கொடுக்கும் இவர் சமீபத்திய போட்டோ ரசிகர்கள் வைரலாக பரவி வருகிறது. முழு இருட்டில் நிற்கு சில்அவுட் படத்தை தான் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். அங்கு என்ன தெரியுது!