×

இஞ்சி இடுப்பழகி சுனிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா... அப்படியே ஷாக் ஆயிடுவிங்க...

விஜய் தொலைக்காட்சியில் வரும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சுனிதா. தமிழே தெரியாது ஆனாலும் இதுவரை நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.

 
64427706

விஜய் தொலைக்காட்சியில் வரும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சுனிதா. தமிழே தெரியாது ஆனாலும் இதுவரை நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.

இதில் எந்த நடன நிகழ்ச்சி என்றாலும் சுனிதா இல்லாமல் இருக்க மாட்டார். அவரது நடனமும் பார்க்கவே சூப்பராக இருக்கும். 

அண்மையில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிறைய காமெடிகள் செய்தார். அவரது தமிழை பற்றி இந்நிகழ்ச்சி பார்த்த அனைவருக்குமே நன்றாக தெரியும்.

அதிலும் இறுதி நிகழ்ச்சியில் பாடல் பாடி ஏ.ஆர். ரகுமானையே சிரிக்க வைத்து விட்டார்.

அன்னையர் தினம் அண்மையில் வந்தது, எல்லோரும் அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய சுனிதாவும் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்தார். ரசிகர்கள் இவரா உங்களது அம்மா, சூப்பர் புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News